Tuesday, March 10, 2026
HomeUncategorizedவாரணாசியில் பிரதமர் மோடி வழிபாடு

வாரணாசியில் பிரதமர் மோடி வழிபாடு

உத்தரப்பிரதேசம்: வாரணாசியில் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தச அஸ்வமேத காட் பகுதியில் பிரதமர் மோடி வழிபாடு வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்னும் சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments