திரையுலகின் தந்தை என போற்றப்படும் D. இராமானுஜம் நூற்றாண்டு விழாவில் நேற்று நடைபெற்றது. இதில், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினர் கலந்துகொண்டனர்.
இதில், நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது….
நவீனத்தை வரவேற்கும் முற்போக்குச் சிந்தனையுடன் தமிழ் சினிமாவிற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிய முன்னோடி அவர்.
D.இராமனுஜத்துடனான எனது நெடுநாள் நட்பையும், அவரது குடும்பத்துடனான எனது உறவையும் குறிப்பிட்டுப் பேசினார்.

