Friday, March 20, 2026
HomeUncategorizedஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் SPACE ON WHEELS எனும் நிகழ்வு முதல் முறையாக நம்...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் SPACE ON WHEELS எனும் நிகழ்வு முதல் முறையாக நம் சேலத்தில்

சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் SPACE ON WHEELS எனும் நிகழ்வு  Darwin Science Club வாயிலாக நடைபெற உள்ளது. 

பெங்களூர் ISRO அனைவராலும் செல்ல இயலாது  ஆகையால் அங்கு காட்சியகத்தில் உள்ள அனைத்தும் Space On Wheelsல் இருக்கும்..

மேலும், ISRO விஞ்ஞானிகளும் இந்த நிகழ்வில் உடன் இருப்பார்கள். 

வான் அறிவியல் சார்ந்து  மாணவர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள், பெற்றோர்கள் அறிந்து கொள்ள  இது உதவும்

Space On Wheels பார்வையிடும் மாணவர்கள்  ஆசிரியர்கள் அனைவருக்கும் Participant Certificate வழங்கப்பட உள்ளது. 

இடம்: சேலம் புதிய பேருந்து நிலையம்- மாநகராட்சி திடல் 

தேதி: 5  & 06 / 09 /24

நேரம்: காலை 9  முதல் மாலை 6 மணி வரை 

அனுமதி இலவசம் 
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments