Friday, March 20, 2026
HomeUncategorizedதிருபுவனம் சரபேஸ்வரர் சிறப்பு ருத்ர ஜப ஹோம அபிஷேகம்

திருபுவனம் சரபேஸ்வரர் சிறப்பு ருத்ர ஜப ஹோம அபிஷேகம்

தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வர சுவாமி தேவஸ்தானம் – ஸ்ரீசரபேஸ்வரர் திருக்கோயில் திருக்கோயிலில் அபிஷேக மண்டபத்தில் ஆவணி மாதம் முதல் ஞாயிறு – காலை 10 மணிக்கு சிறப்பு ஜப ஹோமம், சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் #ஸ்ரீலஸ்ரீ_கயிலை_குருமகாசந்நிதானம் திருமுன்பு நடைபெற்றது!!! இனி வரும் மாதங்களில் ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஆன்மீக அன்பர்கள் தேவஸ்தான அலுவலகத்தில் ரூ-10,000/- செலுத்தி அச்சு ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments