Saturday, March 21, 2026
HomeUncategorizedபெண் அமைச்சர்களின் பங்கு இரண்டாவது முறையாக சரிவு

பெண் அமைச்சர்களின் பங்கு இரண்டாவது முறையாக சரிவு

2011-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் பங்கு இரண்டாவது முறையாக சரிவு

2020-ம் ஆண்டு 5 பெண் அமைச்சர்களுடன் 9.3% சதவீதமும், 2024-ம் ஆண்டு 7 பெண் அமைச்சர்களுடன் 9.7% சதவீதம் என்ற எண்ணிக்கைதான் கடந்த 13 ஆண்டுகளில்  இரண்டாவது குறைந்த எண்ணிக்கையாகும்!

இந்த குறைந்த எண்ணிக்கை, முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் பெண்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்து பகிர்ந்தளிப்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது

மேலும் தற்போது மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக அரசு பெண்களுக்கான 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நடைமுறைப் படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments