Tuesday, May 19, 2026
HomeUncategorizedரஜினியின் அறிவுரையை ஏற்று கொள்கிறேன்: முதல்வர்

ரஜினியின் அறிவுரையை ஏற்று கொள்கிறேன்: முதல்வர்

என்னை விட ஒரு வயது பெரியவரான ரஜினியின் அறிவுரையை ஏற்று கொள்கிறேன்.

நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட வேண்டாம்; அனைத்திலும் நான் உஷாராகவே இருப்பேன்.

அரசியலில் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்று ரஜினி பேசியிருந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்.

அனைவரையும் அரவணைத்தவர் கலைஞர் கருணாநிதி: முதல்வர்

அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களையும் அரவணைத்து சென்றவர் கலைஞர் கருணாநிதி.

கலைஞர் எழுதினால் தமிழ் கொட்டும் என்பதுபோல் கலைஞரை பற்றி எழுதினாலும் தமிழ் கொட்டும்.

உயிரினும் மேலாக உடன்பிறப்புகளை மதித்தவர் கலைஞர் கருணாநிதி.

இவரின் புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments