Wednesday, April 22, 2026
HomeUncategorizedதிருச்சி TO தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி TO தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு

சிறப்பு ரயில் அறிவிப்பு 11/10/2024 முதல் 31/12/2024 வரை திருச்சிராப்பள்ளி TO தாம்பரம் வாரத்தில் 5 நாட்கள் (செவ்வாய், புதன்,வெள்ளி, சனி,மற்றும் ஞாயிறு ) வழி தஞ்சாவூர்,கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம்,திருப்பதிரிபுலியூர், விழுப்புரம்,திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, மற்றும் தாம்பரம். திருச்சி காலை :5:35Am தாம்பரம் :12:30pm மறுமார்கமாக தாம்பரம் :3:30pm திருச்சி இரவு 11:35pm குறிப்பு :இந்த ரயிலில் 10 பொது பெட்டிகள்.உள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments