Wednesday, April 22, 2026
HomeUncategorizedதொழில்நுட்ப கோளாறு காரணமாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு “தொழில்நுட்ப கோளாறால் இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் பாதிப்பு சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் – இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம் – இண்டிகோ நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments