Tuesday, March 17, 2026
HomeUncategorizedமுன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார்

முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார்

இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார். ஹரியானா முதல்வராக 4 முறை பதவி வகித்த அவர், கடந்த 2022ல் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments