இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார். ஹரியானா முதல்வராக 4 முறை பதவி வகித்த அவர், கடந்த 2022ல் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
