Saturday, May 23, 2026
HomeUncategorizedதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நடராஜருக்கு மகா தீப மை திலகமிடப்பட்டு, மாடவீதி உலா சென்றார்..

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments