Tuesday, April 7, 2026
HomeUncategorizedபழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் பிரச்னை - எச் ராஜா கடும் கண்டனம்.

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் பிரச்னை – எச் ராஜா கடும் கண்டனம்.

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு கட்டுப்பாட்டு துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவிற்கு எச் ராஜா கடும் கண்டனம்.

அனுமதி பெறாமல் நான் அன்னதானம் வழங்குவேன் என அறிவிப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments