Tuesday, April 7, 2026
HomeUncategorizedஊழல் ஒழிப்பிலும் உலகளவில் முன்னோடியாக இருக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட் கருத்து

ஊழல் ஒழிப்பிலும் உலகளவில் முன்னோடியாக இருக்க வேண்டும் – சென்னை ஐகோர்ட் கருத்து

இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் ஒழிக்க வேண்டும்.

ஊழல் ஒழிப்பிலும் உலகளவில் முன்னோடியாக இருக்க வேண்டும்.

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை, ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் – சென்னை ஐகோர்ட் கருத்து.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments