Friday, March 13, 2026
HomeUncategorizedசென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

வெளியூர்களிலிருந்து சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெற்றோர்கள் கருதுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் கூறியுள்ளார். சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெற்றோர்கள் நினைப்பதாக, மாணவிகள் தம்மிடம் கூறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments