இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தெலுங்கில் மார்ச் 14ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளது.
2010-ல் வெளியான இப்படம் ‘யுகனிக்கி ஒக்கடு’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படம், தற்போது ஆந்திரா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் திரையிடப்பட உள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் த்ரில் மற்றும் பிண்ணணி இசை, தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாக இன்று கொண்டாடப்படுகிறது.

