Saturday, March 7, 2026
HomeUncategorizedஜெயலலிதா பிறந்த தினம் - அண்ணாமலை புகழாரம்

ஜெயலலிதா பிறந்த தினம் – அண்ணாமலை புகழாரம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.

சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

– அண்ணாமலை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments