தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மீட்புப் பணி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மண் சரிந்து 2 பொறியாளர்கள் உட்பட 8 பேர் சுரங்கத்தில் சிக்கினர்; 4வது நாளாக நடைபெறும் மீட்பு பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை;
சிறப்பு மீட்பு படை, அதிநவீன ரோபோடிக் கேமராக்கள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

