Wednesday, March 4, 2026
HomeUncategorizedசீமான் வீட்டுக் காவலாளி அமல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு

சீமான் வீட்டுக் காவலாளி அமல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு

கைது செய்யப்பட்ட சீமான் வீட்டுக் காவலாளி அமல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அவரிடம் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்த .32 காலிபர் ரக துப்பாக்கியை, 2010ம் ஆண்டு முதல் உரிய உரிமம் பெற்று அவர் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments