Thursday, March 5, 2026
HomeUncategorizedஏப்.1ம் தேதி முதல் இ-பாஸ் பெற்ற பிறகே கொடைக்கானல் வர வேண்டும் - மாவட்ட...

ஏப்.1ம் தேதி முதல் இ-பாஸ் பெற்ற பிறகே கொடைக்கானல் வர வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

ஏப்.1ம் தேதி முதல் இ-பாஸ் பெற்ற பிறகே கொடைக்கானல் வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டைப் போன்று சோதனைச் சாவடிக்கு வந்து இ-பாஸ் பெறுவதை தவிர்க்க வேண்டும்.

கொடைக்கானல், உதகைக்கு செல்லும் வாகனங்களுக்கு ஐகோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் ஆட்சியர் அறிவுறுத்தல்.

கோடை விடுமுறைக்காக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் முன்னேற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments