கேரளாவின் பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகளை தமிழ்நாட்டின் பவானி ஆற்றுடன் இணைக்க கோரி 2018ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, “இரு மாநில அரசுகளும் தொடர்புடையதால், நீதிமன்றம் தலையிட இயலாது.
இது கொள்கை ரீதியான விஷயம்” என கூறி தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.

