Wednesday, March 4, 2026
HomeUncategorizedமுதல்வரே தமிழ் புத்தாண்டு வாழ்த்து எங்கே - நயினார் நாகேந்திரன்

முதல்வரே தமிழ் புத்தாண்டு வாழ்த்து எங்கே – நயினார் நாகேந்திரன்

ஜனவரி 1 அன்று உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதல்வர் MK.ஸ்டாலின் அவர்கள், சித்திரை 1 அன்று மௌன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயல்! தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதல்வரை, தமிழகம் புறக்கணிக்கும்!

– மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments