Wednesday, March 4, 2026
HomeUncategorizedகல்லூரியில் டிரைவர் வெட்டிக்கொலை

கல்லூரியில் டிரைவர் வெட்டிக்கொலை

வண்டலூர் தனியார் கல்லூரியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் வெட்டிக்கொலை

கல்லூரி வளாகத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக தகவல்

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கிளாம்பாக்கம் போலீசார் விசாரணை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments