Tuesday, March 24, 2026
HomeUncategorizedTHUG LIFE Review: தக் லைஃப் திரைப்படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!

THUG LIFE Review: தக் லைஃப் திரைப்படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!

தக் லைஃப் திரைப்படம் வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிகாலையிலேயே வெளியான நிலையில், ரசிகர்கள் படத்தை குறித்து விமர்சனங்களை தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். கர்நாடகாவில் படம் வெளியாக காரணத்தினால், கமல்ஹாசன் ரசிகர்கள் படத்தை ஓசூருக்கு சென்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், நாயகன் படத்திற்கு பிறகு தக் லைஃப்  திரைப்படத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சுகர் பேபி, விண்வெளி நாயகா, முத்த மழை, சிங்குச்சா உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன், சிம்பு இருவரும் இப்படத்தில் இணைந்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள தக் லைஃப் படம் அந்த எதிர்பார்ப்புகளை திரையரங்குகளில் பூர்த்தி செய்ததா? இல்லையா? என படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ள விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

 

thug life

Thug life

Thug life

Thug life

Thug life

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments