சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.
சேலம் அருகே போலீஸ் லத்தியால் தாக்கியதில் வியாபாரி மரணமடைந்தது குறித்து கனிமொழி ட்வீட்.
மே 7 க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும் என கருத்து
நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கனிமொழி பதிவு

