Friday, February 6, 2026
HomeUncategorizedஇருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க உத்தரவு!

இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க உத்தரவு!

இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க உத்தரவு.

வரும் ஜனவரி முதல் புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க மத்திய அரசு உத்தரவு.

அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ABS எனப்படும் Anti-lock Braking System பொருத்த உத்தரவு.

தற்போது 40% வாகனங்களில் ABS பொருத்தப்படவில்லை – மத்திய சாலை போக்குவரத்து.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments