பிரபல நடிகர் ஜி. சீனிவாசன் (95) சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாகள், மனிதன், ஐயா, வேங்கை உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் பிரபல நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவர். இவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.
பிரபல நடிகர் ஜி. சீனிவாசன் (95) சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்
RELATED ARTICLES

