புதிய பான் கார்டு இணைப்பு பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய விதி அமலுக்கு வந்தது.
ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கெடு
அபராதம் இல்லை!
சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதக் கட்டணம் வசூலிக்கப்படாது என, பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு
வரி தாக்கலுக்கு உதவ ‘டாக்ஸ் அசிஸ்ட்’
வரி செலுத்துவோருக்கு வரி தாக்கல் செய்ய உதவுவதற்கும், நோட்டீஸ்களை கையாள வழி காட்டுவதற்கும், ‘டாக்ஸ் அசிஸ்ட்’ என்ற பிரத்யேக சேவையை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.

