Thursday, February 5, 2026
HomeUncategorizedமேம்பாலம் இடிந்து விபத்து..9 பேர் பலி!

மேம்பாலம் இடிந்து விபத்து..9 பேர் பலி!

குஜராத் மாநிலம் வதோதராவில் ஆற்றின் மீது கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததில்  9 பேர்  உயிரிழந்தனர்.

 குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில்  மஹிசாகர் ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. 

 இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.   பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments