Wednesday, March 4, 2026
HomeUncategorizedரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க - செப் 30-ம் தேதி வரை அவகாசம்

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க – செப் 30-ம் தேதி வரை அவகாசம்

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தகவல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments