Home Uncategorized ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க – செப் 30-ம் தேதி வரை அவகாசம்

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க – செப் 30-ம் தேதி வரை அவகாசம்

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தகவல்.

Exit mobile version