12-ஆம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கு, விருப்பத் தேர்வு ஆகஸ்ட் 6 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் – தேர்வுத்துறை.
இன்று முதல் 27-ம் தேதி வரை விருப்ப தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிட்ட ஒரு பாடத்திற்கு மட்டும் தேர்வு எழுத இயலாது. அனைத்து பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டும் – தேர்வுத்துறை.

