திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகன் உடன் சுவாமி தரிசனம். ரஜினிகாந்த் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி சிறப்பு வழிபாடு.
சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகன் உடன் சுவாமி தரிசனம்
RELATED ARTICLES

