Friday, March 20, 2026
HomeUncategorizedசென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு, அவ்வப்போது கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments