Monday, March 16, 2026
HomeUncategorizedபுதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான 3% வரி குறைப்பு - புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான 3% வரி குறைப்பு – புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெட்ரோல் மீதான 3% வரியை குறைக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் 3% வரி குறைப்பின் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்குரூ.2.43 குறையும். 

புதுச்சேரியில் பெட்ரோல் ரூ.99.52-க்கும், காரைக்காலில் பெட்ரோல் விலை ரூ.99.30-க்கும் விற்பனை செய்யப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments