தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக இடையூறு செய்யாது- திமுக தலைவர் ஸ்டாலின். அரசியலமைப்பு நெருக்கடியையோ அல்லது மற்றொரு தேர்தலையோ திமுக விரும்பவில்லை.
தவெக ஆட்சி அமைக்கட்டும். 6 மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். திமுக செயல்படுத்திய நலத்திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகை 2500 வழங்குவது சிரமம். திமுக அரசு வழங்கி வந்த ரூ.1000 திட்டத்தையாவது தவெக அரசு தொடர்ந்து வழங்கிட வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி.

