Thursday, May 14, 2026
HomeUncategorizedமுதல்முறையாக உச்சநீதி மன்றத்தில் மூன்று பெண் நீதிபதிகள்! ஓர் அறிமுகம்!

முதல்முறையாக உச்சநீதி மன்றத்தில் மூன்று பெண் நீதிபதிகள்! ஓர் அறிமுகம்!

கொலீஜியம் முதன்முறையாக ஒரே தீர்மானத்தில் மூன்று பெண் நீதிபதிகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்குப் பரிந்துரைத்துள்ளது. நீதிபதிகள் நாகரத்னா, ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் தான் அந்த மூன்று பெண் நீதிபதிகள்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வாய்ப்பு:
உடனடி செய்திகள்…

கொலீஜியம் பரிந்துரைத்துள்ள 9 பேரில், நீதிபதிகள் நாகரத்னா, நரசிம்மா, விக்ரம் நாத் ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கூடுதல் சாலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்த நரசிம்மா உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 8 பேர் இதுபோல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments