Thursday, May 7, 2026
Homeசெய்திகள்புதிய எம்.எல்.ஏ பட்டியல் ஆளுநரிடம் ஒப்படைப்பு!

புதிய எம்.எல்.ஏ பட்டியல் ஆளுநரிடம் ஒப்படைப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், இந்தியத் தேர்தல் ஆணையச் செயலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் நேற்று முறைப்படி வழங்கினார்; இந்த அதிகாரப்பூர்வப் பட்டியல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments