Wednesday, April 29, 2026
HomeUncategorizedபத்திரப்பதிவு: சொத்து உரிமையாளரின் ஆதார், செல்போன் எண்கள் கட்டாயம்!

பத்திரப்பதிவு: சொத்து உரிமையாளரின் ஆதார், செல்போன் எண்கள் கட்டாயம்!

பத்திரப்பதிவு: சொத்து உரிமையாளரின் ஆதார், செல்போன் எண்கள் கட்டாயம்! பத்திரப்பதிவின் போது தானாக பட்டா மாறும் என்பதால் ஒரிஜினல் சொத்தின் உரிமையாளரின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆவணம் எழுதுபவரின் செல்போன் நம்பர் அல்லது வேறு நபர்களின் எண்களை ஆன்லைனில் பதிவு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த ஆவணம் தயாரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். -சிவன்அருள், பதிவுத்துறை ஐ.ஜி.,

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments