Wednesday, March 4, 2026
HomeUncategorizedகுஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார்

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார்

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், கட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பாஜகவின் கொள்கையின்படி பதவி விலகியதாக கூறினார். 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments