Wednesday, March 4, 2026
HomeUncategorizedசட்டமன்ற காவல்துறை மானியக் கோரிக்கை - முதலமைச்சர் அறிவிப்பு

சட்டமன்ற காவல்துறை மானியக் கோரிக்கை – முதலமைச்சர் அறிவிப்பு

காவல்துறை மானியக் கோரிக்கையில் புதிய அறிவிப்புகள். போலீசார் பேருந்துகளில் பயணிக்க வசதி- முதல்வர் ஸ்டாலின். சுற்றுலா காவல்துறை அமைக்கப்படும். மாநில இணையதள குற்றப்புலனாய்வு மையம் சென்னையில் அமைக்கப்படும்.

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறப்பதை தடுக்க ‘உயிர் காப்பு பிரிவு’ தொடங்கப்படும். 

பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை இணையதள காணொளி மூலம் சந்தித்து புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் – முதல்வர்@mkstalin#TNAssembly

நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரன போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் காவல்துறை ஆணையம்”  தமிழகச் சிறைகளில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசினார்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments