Friday, March 20, 2026
HomeUncategorizedயோகிபாபுவின் ‘மண்டேலா’ ஆஸ்கார் போட்டியில் தேர்வு

யோகிபாபுவின் ‘மண்டேலா’ ஆஸ்கார் போட்டியில் தேர்வு

இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, அதிலிருந்து ஒரு படத்தை வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு ஒவ்வொரு ஆண்டும், இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு 14 படங்கள், இந்தியா சார்பாக போடுகின்றன, அதில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ படமும் உள்ளது.

அந்த போட்டியில் இடம்பெற்ற ஒரே தமிழ் படம் இதுதான்.

தனிநபரின் வாக்குக்கு எவ்வளவு மதிப்பு உண்டு என்பதை அரசியல் நையாண்டியுடன் ‘மண்டேலா’ படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments