Thursday, March 5, 2026
HomeUncategorizedசென்னை பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடு

சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடு

சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடு, அறங்காவலர் தேர்தலை நடத்துவது உள்ளிட்டவை தொடர்பான வழக்கு

பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தலை மூன்று மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு

அரக்கட்டளை தொடர்பான வழக்குகளை சிவில் வழக்காக தொடரவேண்டும் எனவும் உத்தரவு

அறக்கட்டளை தேர்தலை சொத்தாட்சியர், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உடன் ஆலோசித்து நடத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடு நடப்பதாக செங்குட்டுவன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments