Thursday, March 5, 2026
HomeUncategorizedஅமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

2012 திருச்சியில் கொலை செய்யப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

குற்றவாளிகளை சிபிஐ-யால் கண்டுபிடிக்கமுடியாத நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆணை  மாநில காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத, விசாரிக்க இயலாத வழக்குகளை எல்லாம் சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை காலங்கலாமாக இருந்துவரும் நிலையில், சிபிஐ – யால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத ராமஜெயம் வழக்கு மீண்டும் மாநில காவல்துறைக்கே வந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments