Wednesday, March 11, 2026
HomeUncategorized“ஒற்றைத் தலைமை பற்றி பேச அனுமதித்தவர் எடப்பாடி பழனிசாமிதான்" - ஜே.சி.டி.பிரபாகர்

“ஒற்றைத் தலைமை பற்றி பேச அனுமதித்தவர் எடப்பாடி பழனிசாமிதான்” – ஜே.சி.டி.பிரபாகர்

ஒற்றைத் தலைமை தொடர்பாக முதலில் பேச அனுமதித்தவர் எடப்பாடி பழனிசாமிதான். ஏற்கெனவே சொல்லிக் கொடுத்ததை பொதுக்குழுவில் அனைவரும் ஒப்பித்தனர். பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும். – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர்

ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருக்கும்போதே பாதியில் மைக் ஆஃப் செய்யப்பட்டது. அவர்மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இதை கண்டித்தாரா? இதையெல்லாம் பொதுக்குழுவில் திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை அவமதிக்க நடைபெற்றிருக்கிறது. – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments