Wednesday, March 11, 2026
HomeUncategorizedகல்லூரி மாணவிகள் 1000 உதவித்தொகை பெற நாளை முதல் விண்ணப்பபிக்கலாம்..!

கல்லூரி மாணவிகள் 1000 உதவித்தொகை பெற நாளை முதல் விண்ணப்பபிக்கலாம்..!

உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்க்கல்வி திட்டத்தில் பயன்பெறுவர். கல்லூரி வாயிலாகவோ அல்லது www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ மாணவிகள் நேரடியாக பதிவு செய்யலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments