Tuesday, March 10, 2026
HomeUncategorizedபத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் டெல்லி காவல் துறையினரால் கைது

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் டெல்லி காவல் துறையினரால் கைது

இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் AltNews-ன் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments