Sunday, March 22, 2026
HomeUncategorizedநடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தார்

நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தார்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு 

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

நடிகை மீனா முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த இவர் 2009ஆம் பெங்களூருவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர் 2016ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். என்பது குறிபிடத்தக்கது.

இதையடுத்து வித்யாசாகர் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments