காங்கிரஸ் எம்.பி, கார்த்தி சிதம்பரம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குச் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், பல்வேறு உடற் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகச் கூறப்படுகிறது.
மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு நாளை அவர் வீடு திரும்புவார் எனதகவல் வெளியாகியுள்ளது.

