பொறியியல் படிப்புகளில் சேர கடந்த 27ம் தேதி வரை 2,11,115 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த உடன் ரேண்டம் எண்ணும் தரவரிசை பட்டியலும் வெளியாகும்.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறும்
பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

