Wednesday, February 4, 2026
HomeUncategorizedகூகுளில் ஆட்குறைப்பிற்கு வாய்ப்பு; எச்சரித்த சுந்தர்பிச்சை!

கூகுளில் ஆட்குறைப்பிற்கு வாய்ப்பு; எச்சரித்த சுந்தர்பிச்சை!

கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் நடப்பு ஆண்டின் 2வது காலாண்டில் வருவாய் குறைந்து உள்ளது. 

இதன்படி, 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பு காலாண்டின் வளர்ச்சி 13% அளவுக்கு குறைந்துள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

திறமை, உற்பத்தி பற்றாக்குறை, செலவைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனத்தில் பணியாளர்கள் நீக்கம் இருக்க கூடும் என சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments